மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்த கணவன்..!
மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு மதுபோதையில் மனைவியை கொலை செய்த கணவனை போலீசார் தேடி வருகின்றனர். கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் தனது மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று செல்வராஜ் மதுபோதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். பிரதேத்தை கைப்பற்றியுள்ள போலீசார் கணவனை தேடி வருகின்றனர்.





