--- --:--:-- --

விஜய் அழைத்தால் ஆதரவா? – கிரிஷ் சோடங்கர் பதில்

7

மிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கூறுகையில்: தமிழக மக்கள் ஒரு மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர்; குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெண்களின் பேராதரவு தவெக-வின் வெற்றிக்குக் காரணமாக அமைந்துள்ளது. தேர்தல் முடிவுகள் குறித்த அறிக்கை காங்கிரஸ் கட்சித் தலைவர்களான ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 

 

தமிழகத்தில் அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய முடிவுகள் குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைமை ஆலோசித்து முடிவு செய்யும், என்று நேற்று (மே-4) கூறியிருந்தார்.

Leave a Reply

Right Menu Icon