--- --:--:-- --

திடீரென உருவான சுழல்காற்று..!

4

மெரிக்காவில் திறந்தவெளியில் திடீரென உருவான சுழல்காற்று ஒரேயிடத்தில்  சுற்றி சுழன்ற இந்த வீடியோ வெளியாகியுள்ளது. நியூ மெக்சிகோவில் கடந்த 12ம் தேதி உருவான இந்த சுழல் காற்று பூமியில் இருந்து விண்ணை முட்டும் அளவிற்கு சுழன்று கொண்டிருந்தது.

 

இதனை அந்த பகுதியை சேர்ந்த கிரான்ஸ் என்பவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Leave a Reply

Right Menu Icon