--- --:--:-- --

பிலிப்பைன்சில் திடீர் நிலநடுக்கம்..!

4

பிலிப்பைன்ஸ் நாட்டில் ரிக்டர் அளவில் ஆறாக பதிவான நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்தனர். வடக்கு பிலிப்பைன்சில் உள்ள மாகாணத்தில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவிலான பதிவான இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்தனர்.

 

தலைவிரித்து தென் கிழக்கே 20 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Right Menu Icon