--- --:--:-- --

பள்ளிக்கு செல்லாமல் போதையில் சுற்றிய மாணவர்கள்..!

5

யிலாடுதுறையில் பள்ளி மாணவர்கள் வகுப்புகளை கட்டடித்துவிட்டு போதை பொருட்கள் உட்கொண்டு பூங்கா உள்பட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றி திரிவதாக மாவட்ட ஆட்சியருக்கு பல்வேறு புகார்கள் வந்து கொண்டிருந்தது.

 

இந்த இடத்தில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரடியாகவே ஆய்வை தொடங்கினார். தொடர்ந்து வரதச்சாரியார் பூங்கா வட்ட பகுதிகளில் ஆய்வு செய்த மகாபாரதி அங்கு இருந்த பத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளை அழைத்து அறிவுரை கூறி பள்ளிக்கு அனுப்பி வைத்தார்.

 

Right Menu Icon