--- --:--:-- --

உக்ரைனில் இருந்து வந்த மாணவர்கள் படிப்பை தொடர நடவடிக்கை..!

10

வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் குறித்த விவரங்கள் முகவர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஏஜென்சி மூலம் தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

 

தேடி பிடிப்பதில் சிக்கல் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எனவே உக்ரைனில் இருந்து வந்த மாணவர்கள் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

 

Right Menu Icon