--- --:--:-- --

பார்ட்டியில் யாரோ போல் நடந்து கொண்ட தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா..!

11

திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகளாக இருந்து வந்தவர்கள் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா. சமீபத்தில் இவர்கள் இருவரும் முழுசம்மதத்துடன் பிரிவதாக அறிவித்து இருந்தனர்.

 

இதனிடையே இவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர் ஒரு பார்ட்டி ஒன்று ஏற்பாடு செய்ததாக சொல்லப்படுகிறது. அதில் அவர்கள் நடந்து கொண்டது குறித்து தெரிவிக்கப்பட்டது.

Right Menu Icon