--- --:--:-- --

குடவாசல் அருகே கல்லூரி கட்ட வலியுறுத்தி மாணவர்கள் மற்றும் திமுகவினர் போராட்டம்..!

4

திருவாரூர் மாவட்டம் குடவாசலில் அரசு கல்லூரிக்கு கட்டடம் அமைக்க கோரி மாணவர்கள் ஒரு தரப்பாகவும் திமுகவினர் மற்றொரு தரப்பாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடவாசலில் கல்லூரி கட்ட மாணவர்கள் வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

Right Menu Icon