ஜெயக்குமார் மீதான வழக்கு – தமிழக அரசு மேல்முறையீடு..!
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அவரது மகள் மருமகன் மீது பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கை ஏற்கனவே உயர் நீதிமன்றம் ரத்து செய்து இருந்தது.





