--- --:--:-- --

ஸ்டாலின் சைக்கிள் ஓட்டும் வீடியோ வெளியாகியுள்ளது..!

2

திமுக தலைவர் மு க ஸ்டாலின் அதிகாலை நேரத்தில் மிதிவண்டியில் சென்று உடற்பயிற்சி செய்யும் வீடியோவை அந்த கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மாநில நலனுக்காக ஒவ்வொரு நிமிடமும் உழைக்கும் மு க ஸ்டாலின் தனது உடல் நலத்திற்காக நாள்தோறும் பயிற்சி மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இதன் மூலம் அவர் தங்களுக்கு உத்வேகம் அளிப்பதாகவும் சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon