அமித்ஷாவின் பேச்சுக்கு ஸ்டாலின் , வைகோ எதிர்ப்பு!
ஒரே நாடு ஒரே மொழி இந்தி என்ற அமித்ஷாவின் கருத்து இந்தியாவில் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் விமர்சித்திருக்கிறார். அமித்ஷா தனது கருத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்றால் அதன் தமிழகம் இருக்காது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளா.ர் உள்துறை அமைச்சர் அமைச்சர் தெரிவித்த கருத்து குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்தார்.





