ஏ எம் ஜெயின் கல்லூரியில் கொரொனாவுக்கான சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை தொடங்குகிறார் ஸ்டாலின்..!
சென்னை மீனம்பாக்கம் ஏ எம் ஜெயின் கல்லூரியில் கொரொனாவுக்கான சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார். இந்த முறை மாற்று மருத்துவத்தை கைக்கொள்வது என அரசு முடிவு செய்துள்ளது.






