--- --:--:-- --

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று முதல் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை அமல்..!

8

சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள மனிதவள மேலாண்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு இன்று (ஜூன் 1, 2026) முதல் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது.

 

 

அரசுப் பணியாளர்களின் வருகையைத் துல்லியமாகக் கண்காணிக்கும் நோக்கில், பழைய வருகைப் பதிவேட்டு முறைக்கு மாற்றாக இந்த டிஜிட்டல் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டு அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon