விஜய்யுடன் சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் வி. காமகோடி திடீர் சந்திப்பு..!
சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடி மற்றும் அவரது பேராசிரியர்கள் குழுவினர், இன்று (4.6.2026) தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்யை நேரில் சந்தித்துப் பேசினர்.
இச்சந்திப்பின் போது, தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி, தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் ஆராய்ச்சித் திட்டங்கள் குறித்து முதலமைச்சருடன் அவர்கள் விரிவாக ஆலோசித்ததாகத் தெரிகிறது.





