சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி..!
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உடல் நலக்குறைவால் டெல்லி கங்கார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், காய்ச்சல் காரணமாக சோனியா காந்திக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தற்பொழுது அவரது உடல் சீராக உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சோனியா காந்தியின் உடல் நிலையை மூத்த மருத்துவர்கள் குழு கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.






