--- --:--:-- --

கார் மோதியதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட நபர் படுகாயம்..!

3

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தாறுமாறாக சென்ற கார் மோதி விபத்தில் சாலையோரத்தில் நடந்து சென்றவர் மீது தூக்கி வீசப்பட்ட காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

 

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் ஆபீஸ்க்கு செல்வதற்காக சாலையோரம் செல்போனை பயன்படுத்தியவர் நடந்து சென்றுள்ளார். அந்த பகுதியில் தாறுமாறாக வந்த கார் மோதி பல் அடி தூரம் தூக்கி வீசப்பட்டு காயம் அடைந்தார்.

 

Right Menu Icon