--- --:--:-- --

சோனாலி மரண வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்..!

7

சோனாலி மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஏற்றுள்ளது. ஹரியானாவை நடிகை சோனாலி கோவாவிலுள்ள விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

 

இந்த நிலையில் சோனாலியின் உதவியாளர் அவருக்கு போதை மருந்து கலந்து கொடுத்தது தெரியவந்ததை யடுத்து உதவியாளர், போதைப்பொருள், கடத்தல்காரர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் பல மர்மங்கள் இருப்பதாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என போலீசார் உத்தரவிட்டுள்ளனர். அந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஏற்றுள்ளது.

 

Right Menu Icon