--- --:--:-- --

பனிச்சரிவில் சிக்கிய பனிச்சறுக்கு வீராங்கனை..!

10

ர்ஜெண்டினாவின் மலையில் பனிச்சரிவில் சிக்கி பனிச்சறுக்கு வீராங்கனை காயங்களுடன் மீட்கப்பட்டார். ஏழு மணிநேர போராட்டத்திற்கு பிறகு அவர் பத்திரமாக மீட்டனர்.

 

மோசமான வானிலையில் 2 மணி நேரத்திற்குப் பிறகு அந்த பெண்ணை மீட்டு மீட்பு படையினரைக் கொண்டு வந்தனர்.

 

Right Menu Icon