--- --:--:-- --

மண்டை வெட்டு மாதவன் தலை துண்டித்த நிலையில் படுகொலை..!

7

திருச்சி அருகே பிரபல ரவுடி கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. மண்ணச்சநல்லூர் அருகே ஸ்ரீதேவி மங்கலத்தை சேர்ந்தவர் மாதவன் என்கிற மண்டை வெட்டு மாதவன் பிரபல ரவுடியான மன்னச்சநல்லூர் குணாவின் கூட்டாளியான இவர் தற்பொழுது சிறிய அளவிலான கட்டப்பஞ்சாயத்துகளை மட்டும் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

 

காவலில் உள்ள கைலாச மண்டபம் முன்பு மாதவன் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்த நிலையில் பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில் கொலையாளிகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Right Menu Icon