நான் ஆண்மையற்றவன் என சிவசங்கர் பாபா வாக்குமூலம்..!
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா தான் ஆண்மையற்றவன் என தனது வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது தான் ஆண்மையற்றவன் எனக்கூறியுள்ளார்.







