--- --:--:-- --

விஜயை முந்திய அஜித்தின் வலிமை பட ஹேஸ்டேக்..!

1

2020 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்தியாவில் அதிகம் ஷேர் செய்யப்பட்ட ஹேஸ்டேக் மாஸ்டரை பின்னுக்குத் தள்ளி அஜித்தின் வலிமை படம் முதலிடம் பிடித்துள்ளது.

 

ட்விட்டர் ஹேஷ்டேக் தினத்தையொட்டி இந்திய அளவில் இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஸ்டேக் பட்டியலை ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

 

இந்த பட்டியலில் அஜித்தின் வலிமை படத்திற்காக பயன்படுத்தப்பட்ட ட்விட்டர் ஹேஷ்டேக் முதலிடத்தைப் பிடித்துள்ளது. மாஸ்டர் இரண்டாவது இடத்தையும், தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் சங்கர் பாறைபட்டா குறித்த ஹேஸ்டேக் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.

Leave a Reply

Right Menu Icon