--- --:--:-- --

சிவகார்த்திகேயன் டாக்டர் படம் அடுத்த மாதம் வெளியாக வாய்ப்பு..!

4

சிவகார்த்திகேயன் டாக்டர் படம் திரையரங்குகளில் அடுத்த மாதம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் கோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் டாக்டர்.

 

இந்த படத்தில் பிரியங்கா நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தில் வினய், யோகிபாபு உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். கொரொனா காரணமாக டாக்டர் திரைப்படம் செப்டம்பர் மாதம் நெட்ப்லிக்சில் வெளியாவதாக தகவல்கள் வெளியாகின.

 

அதனால் டாக்டர் படம் எப்போது வெளியாகும் என்பது கேள்விக்குறியாக இருந்தது. இந்நிலையில் அக்டோபர் மாதம் டாக்டர் படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon