மாணவியை செல்போனில் படமெடுத்த இளைஞருக்கு செருப்படி..!
தெலுங்கானாவில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை செல்போனில் படமெடுத்த இளைஞருக்கு செருப்படி விழுந்துள்ளது. காமரெடி மாவட்டம் பழைய ராஜ பேட்டையை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஆட்டோவில் பயணம் செய்து கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார்.
இது குறித்து அந்த மாணவி ஊர்மக்களுக்கு தெரிவித்ததையடுத்து இளைஞரை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்த மக்கள் அந்த மாணவியை வைத்து இளைஞரை செருப்பால அடிக்க வைத்துள்ளனர்.






