--- --:--:-- --

நடுவானில் விமானத்தில் பெட்ரோல் தீர்ந்ததால் அதிர்ச்சி..!

10

ந்திய போர் விமானங்களுக்கு பிரான்ஸ் போர் விமானம் மூலம் நடுவானில் எரிபொருள் நிரப்பப்பட்டது. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ராணுவ பயிற்சியில் பங்கேற்பதற்காக இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் விமானப்படை அதிகாரிகள் சென்றனர்.

 

இந்த நிலையில் நடுவானில் இந்திய போர் விமானங்கள் பிரான்ஸ் ராணுவத்தின் எரிபொருள் நிரப்பும் விமானம் மூலம் எரிபொருள் நிரப்பப்பட்டது. இந்தியா பிரான்ஸ் இடையேயான நல்லுறவை வெளிக்காட்டும் விதமாக இந்த செயல் நடைபெற்றுள்ள நிலையில் பிரான்ஸ் விமானப் படைக்கு இந்திய விமானப்படை நன்றி தெரிவித்துள்ளது.

 

Right Menu Icon