--- --:--:-- --

ஆறாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு..!

1

திருச்சி மாவட்டத்தில் ஆறாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பால் கடை உரிமையாளர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிகாலையில் பால் வாங்க சென்ற சிறுமியை கடை உரிமையாளர் பாலியல் தொந்தரவு செய்ததாக தெரிகிறது.

 

இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள வரை தேடி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon