--- --:--:-- --

மெட்ரோ ரயில் நிலையத்தில் பாலியல் தொல்லை..!

9

டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியின் மெட்ரோ ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

விசாரணையில் அந்த நபரின் பெயர் ராஜேஷ்குமார் என்பதும் தனியார் மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக அங்குள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் அதிகாரிகளுடனும் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

 

Right Menu Icon