--- --:--:-- --

தடுப்பூசி போட்டுக் கொண்ட ஏழு பேருக்கு ரத்தம் கட்டியதால் உயிரிழப்பு..!

1

ங்கிலாந்தில் ஆஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசி போட்டுக் கொண்ட ஏழு பேருக்கு ரத்தம் கட்டியதால் உயிரிழந்தனர். தடுப்பூசிபோட்டுக்கொண்ட 30 பேருக்கு ரத்தம் கட்டியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

இதுவரை ஒன்பது லட்சத்துக்கும் அதிகமானோருக்கு ஆஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. முதல் முறையாக 7 பேர் உயிரிழந்ததை அடுத்து பல்வேறு நாடுகள் தங்களது ஆஸ்ட்ரா ஜெனிகா மருந்தை நிறுத்தி வைத்துள்ளது. அதேநேரத்தில் மற்றொரு தடுப்பூசி செலுத்தப்பட்டதில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை.

Leave a Reply

Right Menu Icon