--- --:--:-- --

ஜூன் மாதத் தவணை ரூ.1,000 பயனாளிகளின் கணக்குகளில் வரவு..!

9

மிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அரசு அமைந்ததைத் தொடர்ந்து, தங்களது இரண்டாவது மாதத் தவணையாக ஜூன் மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 தகுதியுள்ள பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் இன்று (15.06.2026) வெற்றிகரமாக வரவு வைக்கப்பட்டுள்ளது.

 

 

புதிய ஆட்சி அமைந்தாலும் முந்தைய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் தங்குதடையின்றித் தொடரும் என்பதை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon