--- --:--:-- --

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு – அமலாக்க துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

3

மைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் கோரி தொடர்ந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய அமலாக்க துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான விசாரணை வரும் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 

அறுவை சிகிச்சை செய்ததிலிருந்து உடல்நிலை இன்னும் முழுமையாக குணமடையவில்லை என செந்தில் பாலாஜி தரப்பு தெரிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon