ரூட்டு தல பிரச்சனை – மாணவர்களிடையே மோதல்
மாணவர்களிடையே ரூட்டு தல மோதல் எழுந்ததை எடுத்து சென்னை பச்சையப்பன் கல்லூரியில் போலீசார் குவிந்துள்ளனர். ரூட் தல பிரச்சனையால் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கத்தி உள்ளிட்டு ஆயுதங்கள் வைத்து தாக்கிக் கொண்டனர்.
மாணவர்களிடையே மோதல் எழுந்ததையடுத்து சென்னை பச்சையப்பன் கல்லூரியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





