அமெரிக்க வான் பரப்பில் பறந்த சீன உளவு பலூனின் செல்பி புகைப்படம்..!
அமெரிக்கா வான் பரப்பில் பறந்த சீன உழவு பலூனின் செல்பி புகைப்படத்தை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. சமீபத்தில் அமெரிக்காவில் இராணுவ தலம் அமைந்துள்ள பகுதியில் வான் பரப்பில் சீன உளவு பலூன் ஒன்று பறந்தது.
பின் தெற்கு கரோனாவில் பகுதியிலிருந்து எப் 24 ஆக போர் விமான மூலம் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் அந்த பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த சம்பவம் இரு நாடுகளைக்கிடையிலான மோதல் போக்கை மேலும் தீவிர படுத்தியது.
இந்த நிலையில் அந்த பலூன் சுட்டு வீழ்த்தப்படுவதற்கு முன்பாக 60 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது எடுக்கப்பட்ட செல்பி புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதை கண்காணித்து விமானத்தின் விமானியால் எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தை அமெரிக்க ராணுவ தலைமையகமான பெட்டகம் வெளியிட்டுள்ளது.





