--- --:--:-- --

சீமானின் தந்தை செந்தமிழன் மறைவு! தலைவர்கள் இரங்கல்!

53452

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானின் தந்தை செந்தமிழன் உயிரிழந்தார்.

 

சிவகங்கை மாவட்டம் அரணையூர் கிராமத்தில் அவரது இறுதி சடங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது மறைவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon