--- --:--:-- --

திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா..!

2

சென்னை நற்குன்றம் பகுதியில் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திமுகவினர் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடி வருகின்றனர்.

 

அந்த வகையில் தமிழர் திருநாளை கொண்டாடும் வகையில் 1,500 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon