--- --:--:-- --

இந்துத்துவ கோட்பாட்டை புகுத்த பாஜக முயற்சி – காதர் மொய்தீன் விமர்சனம்

3

திருவண்ணாமலை மாவட்டம் தொண்டாரம் பட்டு சாலையில் இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் மண்டல பயிலரங்கம் நடைபெற்றது. இதில் அமைச்சர் எ.வ.வேலு. சட்டப்பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

நிகழ்ச்சியில் பேசிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் பாஜக அரசு இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற கோட்பாட்டை மாற்றவும் இந்துத்துவ கோட்பாட்டை பொருத்தமும் முயற்சி செய்து இருக்கிறதே என விமர்சித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon