--- --:--:-- --

கால்பந்து ஜாம்பவான் ரொனால்டினோ போலி பாஸ்போர்ட்டால் கைது!

9

கால்பந்து ஜாம்பவானான ரொனால்டினோ போலி பாஸ்போர்ட் பயன்படுத்தியதாக கூறி கைது செய்யப்பட்டார். பிரேசில் கால்பந்து அணியின் முன்னாள் வீரரான ரொனால்டினோ தொண்டு நிறுவன நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது சகோதரர்களுடன் பரோகோ நாட்டிற்கு சென்று ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளார்.

 

அப்போது அங்கு வந்த போலீசார் நடத்திய சோதனையில் அவர் பராகுவே நாட்டிற்கு சென்று ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளார். நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருந்தது தெரியவந்தது. பாஸ்போர்ட்டில் ரொனால்டினோ என அவரது பெயர் குறிப்பிட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon