--- --:--:-- --

ஐஸ்வர்யா ராஜேஷ் தயாரித்த முட்டை தோசை…!

8

நடிகை-ஐஸ்வர்யா-ராஜேஷ் படப்பிடிப்பு தளத்தில் முட்டை தோசை செய்து கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கதாநாயகி, குணசித்திர பாத்திரம் என பிஸி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் பல படங்களில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஒன்றில் படக்குழுவினருக்கு அவர் முட்டை தோசை சுட்டுக் கொடுத்தார். ஆவி பறக்க முட்டை தோசை சுட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவர் பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon