--- --:--:-- --

ஹிமாச்சலில் சிக்கிய தமிழக பள்ளி சிறுவர்களை மீட்க கோரிக்கை..!

6

ஹிமாச்சலப் பிரதேசத்தில் மழை வெள்ளம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சேலத்திலிருந்து ஹிமாச்சல் சென்ற பள்ளி சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் உட்பட ஆறு பேரை மீட்க உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

ஹிமாச்சல பிரதேசம் மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. பெடல் சைக்கிள் அகாடமி சார்பில் ஐந்து சிறுவர்களை பயிற்சியாளர் அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் மழை வெள்ளத்தால் அங்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு நிலையில் ஆறு பேரை மீட்க உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Right Menu Icon