--- --:--:-- --

தபால் வாக்கு எண்ணும்போது வீடியோ பதிவு செய்ய கோரிக்கை – த.வெ.க சார்பில் மனு

1

பால் வாக்குகளை எண்ணும்பொழுது வீடியோ ரெக்கார்டிங் செய்ய வேண்டும், மற்றும் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை நேரில் சந்தித்து தவெக இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் மனு அளித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon