--- --:--:-- --

சிவப்பு நிறத்தில் வரும் குடிநீர்..பீதியில் மக்கள்..!

8

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே சிவப்பு நிறத்தில் சாயகழிவால் நிலத்தடி நீர் சிவப்பு நிறமாக மாறியதால் விவசாயிகளும் பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

சாய தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுகளை ஏரியில் விடுவதால் இதுபோன்ற நிறம் மாறுவதாக தெரிவித்த விவசாயிகள் நெற் பயிர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் சாயத் தொழிற்சாலைகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

Right Menu Icon