--- --:--:-- --

காதலிக்க மறுத்த பெண்ணை ஆபாசமாக சித்தரித்து பதிவு வெளியீடு..!

2

சென்னையில் காதலிக்க மறுத்த பெண்ணை ஆபாசமாக சித்தரித்து சமூகவலைதளத்தில் பதிவு வெளியிட்ட போலீசார் கைது செய்தனர். திருவான்மையூரை சேர்ந்த ராஜேஷ் என்பவர் அதே பகுதியை சேர்ந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

 

இதையடுத்து தன்னை காதலிக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்தார் ராஜேஷ். அந்த பெண்ணை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் படங்களை வெளியிட்டுள்ளார். இது குறித்து பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ராஜேஷை போலீசார் கைது செய்தனர்.

 

Right Menu Icon