--- --:--:-- --

உயிருக்கு போராடிய நிலையில் கடற்கரையில் ஒதுங்கிய அரிய வகை சுறா..!

7

கேரள மாநிலம் திருவனந்தபுரம் கடற்கரை பகுதிகளில் உயிருக்கு போராடிய அரியவகை சுறா ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. மிகப்பெரிய அளவுள்ள சுறா என்பதால் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர்.

 

இந்த நிலையில் உயிருக்கு போராடி வரும் மீனை கடலுக்குள் அனுப்ப அந்த பகுதி மீனவர்கள் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

 

Right Menu Icon