--- --:--:-- --

ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து உரிமை கோரினார் ரங்கசாமி..!

11

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து உரிமை கோரினார் ரங்கசாமி. சட்டப்பேரவைத் தேர்தலில் புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் – பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில் முதலமைச்சர் ஆகிறார் ரங்கசாமி.

 

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் என் ஆர் காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

Leave a Reply

Right Menu Icon