--- --:--:-- --

அமெரிக்க அதிபர் அதிமுகவுக்கு வாக்கு சேகரிப்பதாக கூறும் ராஜேந்திர பாலாஜி.!

15

திமுகவின் இரட்டை இலைக்கு வாக்கு சேகரிக்கும் விதமாக அமெரிக்க அதிபர் ஜோபைடன் இரண்டு விரல்களை காட்டுவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

 

ராஜபாளையத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் முதல்வர் பழனிசாமி அறிவித்த 2500 ரூபாய் பொங்கல் பரிசை அனைத்து மக்களும் சந்தோஷத்துடன் வாங்கிக் கொண்டனர் என்றும் கூட வாங்கிக் கொண்டதாகவும் அதை ஸ்டாலின் இல்லை என கூற முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon