--- --:--:-- --

எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல்துறையினர் நடனமாடி விழிப்புணர்வு

12

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் வைரஸ் பாதுகாப்பு குறித்து ரயில்வே காவல்துறையினர் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார் .இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் பயனாளிகளுக்கு கொரொனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளதாகவும் யாருக்கேனும் அறிகுறி தென்பட்டால் உடனடியாக சுகாதாரத்துறை மூலம் தனிமைபடுத்தப்படுவதாக குறிப்பிட்டார்.

 

Leave a Reply

Right Menu Icon