--- --:--:-- --

ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார் ராகுல் காந்தி..!

3

தம் மற்றும் மொழியால் நாட்டை பாரதிய ஜனதா கட்சியை பிளவுபடுத்த நினைப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமையை ஒட்டி பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி நாட்டை ஒரு பொழுதும் பிளவுபடுத்த முடியாது என்றார்.

 

பாரத் ஜடா யாத்ரா அதாவது இந்திய ஒற்றுமை யாத்திரையை காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தலைமையில் முன்னெடுத்துள்ளது. அந்த கட்சி இதனை முன்னிட்டு தந்தையிடம் ஆசி வாங்கும் வகையில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய ராகுல்காந்தி அரச மரக்கன்று நட்டார்.

 

பின்னர் வீணை அஞ்சலியின் இசையில் காங்கிரஸ் கட்சியினருடன் ராகுல் காந்தியை பங்கேற்று 20 நிமிடங்கள் மனமுருகி தியானம் செய்தார். இதனைத் தொடர்ந்து திருவனந்தபுரம் வழியாக கன்னியாகுமரி சென்ற ராகுல் காந்தி அங்கு படகில் பயணம் மேற்கொண்டார். பின்னர் முதலமைச்சர் ஸ்டாலின் ராகுல் காந்தி கையில் கொடுத்து யாத்திரையை தொடங்கி வைத்தார்.

 

Right Menu Icon