--- --:--:-- --

ராகுலும், ஸ்டாலினும் ஒரே போனில் பிரச்சினையை முடித்து விடுவார்கள் – அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி

3

தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி இழுபறியாக இருக்கும் நிலையில், தனியார் ஊடகத்து அமைச்சர் அன்பில் மகேஸ் அளித்துள்ள பேட்டியில், “ராகுலும், ஸ்டாலினும் ஒரே போனில் பிரச்சினையை முடித்து விடுவார்கள்.

 

இவ்வளவு ஆண்டுகள் ஒரு கூட்டணியை கொண்டு செல்வது சாதாரணமானது கிடையது. இது ஜனநாயக நாடு. ஒவ்வொரு நபருக்கும் ஒரு கருத்து இருக்கும். இறுதி முடிவை தலைவர்கள் தான் எடுப்பார்கள்.” என்று அவர் கூறியுள்ளார்.

Right Menu Icon