விஷ சாராய உயிரிழப்புக்கு புதுச்சேரி அரசு பொறுப்பு ஏற்க வேண்டும் : நாராயணசாமி
தமிழகத்தில் விஷச்சாராய உயிரிழப்புக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தி இருக்கிறார்.
மேலும் விஷச்சாராயம் உயிரிழப்புக்கு தொடர்பான அமைச்சர்கள் தமிழகத்தில் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புதுச்சேரியிலும் அதே கோரிக்கையை முன்வைத்து முதலமைச்சர் ரங்கசாமியை பதவி விலக வலியுறுத்துவாரா என எனவும் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.





