--- --:--:-- --

நடிகர் சங்கத்துக்கு தயாரிப்பாளர் சங்கம் பதில்

8

டிகர்கள் ரெவின்யூ ஷேரிங் முறையில் நடிக்க வேண்டும் என்ற தயாரிப்பாளர் சங்கத்தின் கோரிக்கைகள் குறித்து கடந்த 3 வருடங்களாக நடிகர் சங்கம் எந்த முடிவும் எடுக்காததால், பொருளாதார இழப்பு ஏற்படும் என தெரிந்தும் அடையாள வேலைநிறுத்தம் என முடிவு செய்துள்ளோம்.

 

 

எனவே இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உடனடியாக பேச்சுவார்த்தைக்கு வரும் பட்சத்தில் வேலைநிறுத்தத்தை மறுபரிசீலனை செய்வோம், புறக்கணிக்கும் பட்சத்தில் அடையாள வேலை நிறுத்தம் தொடரும் – நடிகர் சங்கத்துக்கு தயாரிப்பாளர் சங்கம் பதில்

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon