--- --:--:-- --

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்திற்கு சீமான் கடும் கண்டனம்

7

மிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வெளிவராத நிலையில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை கூட்ட முயல்வது கண்டனத்திற்குரியது .மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து, புதிய அரசுகள் அமைந்த பிறகே காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை கூட்ட வேண்டும்!காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் 29.04.2026 அன்று நடைபெறும் என்று அறிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.- சீமான் அறிக்கை

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon