--- --:--:-- --

அடுத்த மாதம் 22 ஆம் தேதி அமெரிக்க செல்கிறார் பிரதமர் மோடி..!

9

பிரதமர் மோடி அடுத்த மாதம் 22ஆம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளார். வாஷிங்டனில் செய்தியாளரிடம் பேசிய வெள்ளை மாளிகை அதிகாரி பிரதமர் மோடியின் வருகை இந்திய அமெரிக்க நாடுகளிடையே நட்புறவை மேலும் அதிகரிக்கும் என்று கூறினார்.

 

இரு நாடுகளின் ஆரவார பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரிக்கும் வாய்ப்பாக பிரதமர் மோடியின் பயணம் அமையும் என்று வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon